Ajith | AK | "நிச்சயம்.." - ரசிகர்களிடம் சத்தியம் செய்த அஜித்

x

"நிச்சயம் என் ரசிகர்களை பெருமைப்படுத்துவேன்"-அஜித்

தன்னோட ரேசிங் அணி நிச்சயம் ஒரு நாள் தன் ரசிகர்கள பெருமைப்படுத்தும்னு நடிகர் அஜித் நம்பிக்கை தெரிவிச்சுருக்காரு..

அஜித்குமார் ரேஸிங் அணி 24 ஹெச் சீரிஸ் மத்திய கிழக்கு டிராபிக்கான போட்டில கலந்துருக்காங்க...

அஜித் அணியோட கார் போட்டியப்போ தீப்பற்றி எரிந்து விபத்திற்குள்ளாச்சு...

இதனால அஜித்தோட அணி போட்டியோட அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாம போச்சு...

இந்த நிலைல நேர்காணல் ஒன்னுல பேசிருக்க அஜித், “தனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்கள்...தான் ரேஸ் ஓட்டுறத...தங்களோட அணி பரிசு வெல்றத பாக்க முடியாதது வருத்தமா இருக்குறதா கவலை தெரிவிச்சுருக்காரு..

அதோட நல்ல காலம் காத்துருக்கு...நிச்சயம் தங்களோட அணி ஒரு நாள் உங்கள பெரும படுத்தும்னும் ரசிகர்களுக்கு அஜித் சத்தியம் செஞ்சுருக்காரு...


Next Story

மேலும் செய்திகள்