விரைவில் ஒரு புதிய படத்தை இயக்குகிறேன் - சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி, சிவதா ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள "தடயம்" வெப் சீரிஸ், 27ஆம் தேதி ZEE5 ஓடிடியில் வெளியாகிறது.
சமுத்திரக்கனி, சிவதா ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள "தடயம்" வெப் சீரிஸ், 27ஆம் தேதி ZEE5 ஓடிடியில் வெளியாகிறது.
1999ஆம் ஆண்டு தமிழ்நாடு-ஆந்திர எல்லைப் பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த க்ரைம் த்ரில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சமுத்திரக்கனி, தமிழிலும், தெலுங்கிலும் சம வாய்ப்பு கிடைக்கிறது என்றும்,
பெரிய ஹீரோக்கு கிடைக்கும் சவுகரியம் நமக்கும் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும், விரைவில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.