``எனது தோழியை இழந்துவிட்டேன்’’ - மனம் வெடித்து தழுதழுத்த குரலில் பேசிய வைரமுத்து
நடிகை சரோஜா தேவி மறைவிற்கு வைரமுத்து இரங்கல்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவிற்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை பாடிய பி.சுசீலாவின் குரல் சரோஜா தேவிக்கு பொருந்தியது போல், வேறு யாருக்கும் பொருந்தியது கிடையாது என்று கூறினார். மேலும் தனது தோழியை இழந்து விட்டதாக கூறிய அவர், எம்.ஜி.ஆர், சிவாஜி யுகம் இருக்கும் வரை சரோஜா தேவியின் யுகமும் இருக்கும் என்று தெரிவித்தார்
Next Story
