Vijay Mallya | Good Day | "விஜய் மல்லையாவால் குடியை விட்டேன்" - இயக்குனர் ராஜு முருகன்

x

விஜய் மல்லையாவின் 4 மணி நேர podcast -ஐ பார்த்து தான் மதுப்பழக்கத்தை கை விட்டதாக இயக்குனர் ராஜு முருகன் தெரிவித்துள்ளார். புதுமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் நடித்துள்ள குட் டே படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் ராஜு முருகன், தாம் குடிவை விட்டு பத்து வருடங்கள் ஆவதாகவும், அதற்கு விஜய் மல்லையாவின் 4 மணி நேர podcast-ஐ பார்த்தது காரணம் என்றும் கூறினார். 2009ம் ஆண்டு பிரபாகரன் மறைவு செய்தியை அறிந்து தான், அதிகம் குடித்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்