"நான் ஜாதிக்கு எதிரானவன் தான்.." - மேடையில் ஆவேசப்பட்ட மாரி செல்வராஜ்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ், "ஜாதி ஒழியுமா என்று தனக்குத் தெரியாது என்றும்.. அதே நேரத்தில் தான் ஜாதிக்கு எதிரானவன்.." என்றும் பேசியுள்ளார்...
Next Story
