தமிழில் பேச ஓரளவு தெரியும் - ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தனக்கு தமிழ் ஓரளவு பேச தெரியும் என்று கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவின் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தனக்கு தமிழ் ஓரளவு பேச தெரியும் என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டில் மட்டுமின்றி தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வரும் ஜான்வி கபூர், தான் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களின் கலாச்சாரத்தோடு இணைந்திருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே தனக்கு தமிழ் ஓரளவு பேச தெரியும் என்றும், தற்போது தெலுங்குவில் பேச பயிற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com