``AR முருகதாஸ்க்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்’’ - பழசை மறக்காத அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸை நெகிழ்ச்சியில் உருகவிட்ட அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் 21 வயதிலேயே தன்னை நம்பி பெரிய பட வாய்ப்புகள் கொடுத்தார் எனவும், அந்த நன்றி கடன் எப்போதுமே தனக்கு உள்ளது எனவும் இசையமைப்பாளர் அனிருத் மதராஸி படத்தின் ட்ரெய்லர் விழாவில் தெரிவித்துள்ளார்.
Next Story
