"நான் மலையாளி குட்டி,எனக்கு தமிழ் பேச பிடிக்கும்" - நடிகை அனுமோல்
"எனக்கு தமிழ் பேச பிடிக்கும், ஆனா கிராமர் மிஸ்டேக் வரும்"
தனக்கு தமிழ் பேசுவதற்கு மிக பிடிக்கும் என மலையாள நடிகை அனுமோல் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் தமயந்தி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் காயல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனுமோல், தனக்கு தமிழ் பேச மிக பிடிக்கும் எனவும், ஆனால் கிராமர் மிஸ்டேக் வரும் எனவும் தெரிவித்துள்ளார். தனக்கும், தன் படத்திற்கும் தொடர்ந்து ஆதரவு தரும் தமிழ் மக்களுக்கு நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
Next Story
