Huma Qureshi | பாய் ஃப்ரெண்டுடன் கான்செர்ட்டில் கலந்து கொண்ட காலா பட நடிகை? - சிக்கிய வீடியோ வைரல்
காலா படம் மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஹூமா குரேஷி... இவரும் ரச்சித் சிங்கும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், ஒரு இசை நிகழ்ச்சியில் ஹூமா குரேஷியை ரச்சித் பின்னால் இருந்து அன்போடு கட்டியணைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது... ஆனால் ஹூமா குரேஷி, கேமரா என கூறியதும், ரச்சித் சுதாரித்துக் கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன்.
Next Story
