சாதனை படைத்தது 'Hukum'

x

ஜெயிலர் திரைப்படத்தின் ஹுகும் பாடல் யூ டியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது... நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது... 525 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ஹுகும் பாடல், யூ டியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்