ஃபேமசான படத்தின் பார்ட்-2 - ஹின்ட் கொடுத்த ஹிருத்திக்
பாலிவுட்ல ரொம்ப ஃபேமசான FEEL GOOD MOVIES லிஸ்ட் எடுத்த அதுல ஜிந்தஹி நா மிலகி தோபரா Zindagi Na Milegi Dobara படம் டாப்ல இருக்கும்...
பிரண்ட்ஷிப் மற்றும் காதல் பத்துன படம்ங்குறதுனால, இந்தியில மட்டுமில்ல இந்தியா அளவுல இந்த படம் ஃபேமசாச்சி... ஹிருத்திக் ரோஷன் - கத்ரீனா ஜோடி பலருக்கு FAVOURITE....
இதோட பார்ட்-2 உருவாகலாம்னு சொல்லிட்டு இருந்தப்ப, படத்தில நடிச்ச ஹீரோஸ் ஓட எடுத்த போட்டோவ SHARE பண்ணி we finally said YASநு போட்ருக்காரு ஹிருத்திக்...
Next Story
