கவனம் ஈர்க்கும் "ஃபைட்டர்" பட முதல் பாடல் மீண்டும் நடனத்தில் கலக்கும் ஹிருத்திக் ரோஷன்

கவனம் ஈர்க்கும் "ஃபைட்டர்" பட முதல் பாடல் மீண்டும் நடனத்தில் கலக்கும் ஹிருத்திக் ரோஷன்
Published on

ஹிருத்திக் ரோஷனின் FIGHTER படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபைட்டர் படம் வருகிற ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஷேர் குல் கயே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஹிருத்திக் - தீபிகா படுகோனேவின் நடனங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

X

Thanthi TV
www.thanthitv.com