பூ வைத்த பூ இங்கே - ரோஸ் கொடுத்த ஹனி ரோஸ்...!

x

பூ வைத்த பூ இங்கே - ரோஸ் கொடுத்த ஹனி ரோஸ்...!

மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரோஸ்களின் குயின் நடிகை ஹனி ரோஸ்...

நீ எங்கே... நீ எங்கே என தேடும் ரசிகர்களுக்கு.. பூ வைத்த பூ இங்கே என இன்ஸ்டா வீடியோக்களால் விருந்தளிப்பார்.

இன்ஸ்டாவில் உள்ள சொட்ட சொட்ட தாஜ்மஹால் வீடியோ

ரசிகர்கள் கொடுத்த பூக்களை வாங்கி பூரித்துப்போன ரோஸ்... காதலர் தினத்தில் ஒருவருக்கு ரோஸ் கொடுத்து, ஹேப்பி வேலன்டைன்ஸ் டே சொல்ல... ஒரு ரோசே.... ரோஸ் கொடுக்கிறதே என அடடா சொல்கிறார்கள் ஹனி ரோஸ் ரசிகர்கள்


Next Story

மேலும் செய்திகள்