

திரைக்கு வந்து சில நாட்களே ஆன BRIGHTBURN என்ற ஆங்கில திரைப்படம், தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிரடி காட்சிகள், திகில் நிறைந்த திருப்பங்கள், என விறு விறுப்பாக உருவாக்கப்பட்ட இந்த படம் மொத்தம் 90 நிமிடங்கள் ஓடுகிறது. வசூலில் சாதனை படைத்து வரும் இந்த திரைப் படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.