ஹிட் பாடலின் டான்ஸ் வீடியோ - ஊர்வசி ரவுத்தேலா உற்சாகம்
பாலிவுட்ல ஜாட் படத்துல தமன் மியூசிக் போட்டு ஊர்வசி டான்ஸ்ல வெளியாகி ஃபேன்ஸை ஆட்டம்போட வச்ச பாட்டு சாரி போல் SORRY BOL.. இப்ப, ஊர்வசிக்கு இந்த பாட்டோட நியாபகம் வந்துருக்கும்போல, அதுல தனக்கு பிடிச்ச டான்ஸ் ஸ்டெப்ஸ்-ஆ இன்ஸ்டால பகிர்ந்து மகிழ்ந்திருக்காங்க..
Next Story
