Kavin | Hi | ஹாய் வெற்றிக்கு நன்றி... லலித்திடம் கவினின் கலகல கோரிக்கை!

ஹாய் வெற்றிக்கு நன்றி... லலித்திடம் கவினின் கலகல கோரிக்கை!

‘ஹாய்’ படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் கவின், தயாரிப்பாளர் லலித் குமாரிடம் ஜிஎஸ்டி பாக்கி இருப்பதாகக் கூறி, நகைச்சுவையாக பணம் கேட்டு கலகலப்பை ஏற்படுத்தினார். #Kavin #HaiMovie #Hai #LalithKumar #GST #KavinSpeech #KavinFans #TamilCinema #Kollywood #CinemaNews #MovieSuccess #TamilEntertainment #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com