"ஹார்ட் ஹிட்" - தந்தி ஒன்னில் இன்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பு

x

ஹார்ட் ஹிட் (Heart Hit) திரில்லர் திரைப்படம் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு திரைத் திருவிழாவில் ஒளிபரப்பாக உள்ளது.கதாநாயகனுக்கு வரும் மர்மமான தொலைபேசி அழைப்பும், அதன் பின் அவன் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் கணிக்க முடியாத சூழ்நிலைகளுடன் விறுவிறுப்பாக நகரும் இந்த படத்தை கிம் சாங் ஜூ இயக்கியுள்ளார். ஜோ வூ ஜின் (Jo Woo-jin), லீ ஜே-இன்(Lee Jae-in), ஜி சாங் வூக்(Ji Chang-wook)நடித்த இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.


Next Story

மேலும் செய்திகள்