மீண்டும் தமிழ் படத்தில் கதாநாயகனாக கலக்கப்போகும் ஹர்பஜன் சிங்

மீண்டும் தமிழ் படத்தில் கதாநாயகனாக கலக்கப்போகும் ஹர்பஜன் சிங்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீண்டும் தமிழ் படத்துல நடிக்கிறாரு...

ஏற்கனவே 2021ல ஜான் பால்ராஜ் இயக்கிய ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலம் நடிகரா அறிமுகமான ஹர்பஜன் சிங், தற்போது அதே இயக்குநருடன் புதிய படத்தில் கதாநாயகனாக நடிச்சுருக்காரு...

ஒரே இரவில் நடக்கும் டார்க் காமெடி த்ரில்லர் ஜானர்க இந்த படம் உருவாகிட்டு வருவதா தகவல் வெளியாகிருக்கு..

X

Thanthi TV
www.thanthitv.com