கண்ணான கண்ணே' இமானுக்கு பிறந்தநாள் - வாழ்த்துகள்

கண்ணான கண்ணே இமானுக்கு பிறந்தநாள் - வாழ்த்துகள்
x

துள்ளல் இசைக்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் டி இமான் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

துள்ளல் இசையிலும், மெலடி பாடல்களிலும் பலருக்கு அபிமானமாக திகழும் டி.இமான், விஸ்வாசம் திரைப்படத்தில் 'கண்ணான கண்ணே' பாடலுக்காக தேசிய விருதையும் வென்றார். அவரது பாடல்களை ரசிகர்கள் பகிர்ந்து இமானை வாழ்த்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்