Haal Movie issue | “ஹால்” படத்தின் மாட்டிறைச்சி காட்சி வழக்கு - நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
மலையாள திரைப்படமான ‘ஹால்' திரைப்படத்தில் மாட்டிறைச்சி பிரியாணி உண்ணும் காட்சி மற்றும் சில வசனங்களை நீக்க, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உத்தரவிட்டது. மேலும் தணிக்கை சான்றிதழ் அளிக்கவும் மறுப்பு தெரிவித்தது. இது குறித்து படக்குழுவினர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணையில் ஹால் திரைப்படத்தை தணிக்கை குழுவினருடன் பார்க்க கேரள உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
Next Story
