ஜி.வி. பிரகாஷ் உடனான பிரிவுக்கு யாரும் காரணமில்லை என பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார். ஆனால் சில வீடியோக்களில் தங்களை பற்றி தரக்குறைவாக பேசப்படுவதாக இருவரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....