நடிகர் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வரும் 17ம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்