"உலகிலேயே உயர்ந்த சாதி.." - இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு பேச்சு

சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் பள்ளிகளில் சாதிச் சான்றிதழை ஒழிக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு ஆவேசமாகப் பேசியுள்ளார். எஸ்பிஎஸ் மூவிஸ் தயாரித்து நடிகர் ரஞ்சித் இயக்கி நடிக்கும் கவுண்டம்பாளையம் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, பிரவீன் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அவர்கள் தெரிவித்த கருத்துகளைக் காண்போம்...

X

Thanthi TV
www.thanthitv.com