நடிகர் கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
நடிகர்கள் செந்தில், சத்யராஜ், நிழல்கள் ரவி, வையாபுரி உள்ளிட்டோர் அஞ்சலி
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி