திரிஷா யார்? - வந்தது புதிய அப்டேட் | Good Bad Ugly | trisha

x

ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு தீணி போடுற அளவுக்கு, நடிகர் அஜித்துடைய குட் பேட் அக்லி படத்தோட அப்டேட் வந்திருக்கு. விடாமுயற்சி படத்துக்கு பிறகு மறுபடியும் இந்த படத்துல ரம்யாங்கற கேரக்டர்ல திரிஷா நடிக்கறதா அப்டேட் பண்ணிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்