அஜித் ரசிகர்களுக்கு வெளியான வெறித்தனமான அப்டேட்

x

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடித்துள்ள

குட் பேட் அக்லி திரைப்படத்தின் ‘காட் ப்ளஸ் யூ(God Bless U) என்ற பாடல் வெளியாகியுள்ளது. ரோகேஷ் எழுதிய இந்த பாடலை, அனிரூத் பாடியுள்ள நிலையில், ராப் போர்ஷனை மட்டும் பால் டப்பா பாடியுள்ளார். தற்போது இந்த பாடலை சமூக வலைதளங்களில் அஜீத் ரசிகர்கள் வைப் செய்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்