அஜித்தின் 'குட் பேட் அக்லி' டீசர் - ரசிகர்கள் உற்சாகம்

x

நடிகர் அஜித்குமாரின் Good bad ugly திரைப்படத்தின் teaser வெளியாகி உள்ளது. சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து டீசரை படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். அப்போது ஏராளமான ரசிகர்கள் இவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்