'குட் பேட் அக்லி' மாஸ் காட்சி - தெறிக்கும் எடிட் வீடியோ
- குட் பேட் அக்லி படத்துல அஜித்குமார் கேரக்டருக்கு மாஸ் கொடுக்க, சர்வதேச அளவுல பிரபலமான DON LEE, MONEY HEIST PROFESSOR, JOHN WICK கேரக்டர்ஸை வச்சி ஆதிக் ஒரு SCENE வச்சிருப்பாரு. தியேட்டர்ல இந்த காட்சிக்குலாம் விஷில் பறந்துச்சி..
- இப்ப, நம்ம பசங்க கோலிவுட் டாப் ஹீரோஸை வச்சி அதே வீடியோவை எடிட் பண்ணி ஷேர் பண்ண சோசியல் மீடியாவுல வைரலா சுத்திட்டு இருக்கு.
Next Story
