ரிலீசான 4 நாளில்.. கோட் படத்திற்கு வந்த புதிய சிக்கல் | Goat

ரிலீசான 4 நாளில்.. கோட் படத்திற்கு வந்த புதிய சிக்கல் | Goat
Published on

கோட் திரைப்படத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை இழிவுப்படுத்தும் விதமான காட்சி இடம்பெற்றிருப்பதாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி கோட் திரைப்படத்தில் செல்போன் திருடனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனது பெயரை சுபாஷ் சந்திரபோஸ் எனக் கூறுவது போன்ற காட்சி உள்ளதாகவும், அதனை மாற்றியமைக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com