கணவர் ரிதேஷுடன் ஜெனிலியா - கியூட் போட்டோஸ்
கணவரோட எடுத்த புகைப்படங்களை ஜெனிலியா இன்ஸ்டால ஷேர் பண்ண, ஃபேன்ஸ் செம்ம கியூட்னு கமெண்ட் போட்டுட்டு இருக்காங்க.
தமிழ், தெலுங்கு, இந்தினு ஆல் இந்தியா அளவுல சூப்பர் சூப்பர் கேரக்டர்ஸ்ல நடிச்சிட்டு பான் இந்தியா பிரபலமா ஜொலிக்குறவங்க ஜெனிலியா. சமீபத்துல அமீர்கானோட சேர்ந்து சித்தாரே ஜமீன் பார் படத்துல சூப்பரான கேரக்டர்ல நடிச்சிருந்தாரு.
இவரு, தன்னோட கணவரும், ஹிந்தி நடிகருமான ரிதேஷ் தேஷ்முக் கூட சேர்ந்து சென்னைக்கு விசிட் அடிச்சிருக்காங்க.
ரவிமோகனோட தயாரிப்பு நிறுவன தொடக்க நிகழ்ச்சிக்காக இருவரும் சென்னை வர, இங்க ஜோடியா போட்டோ எடுத்து மகிழ்ந்திருக்காங்க.
இந்த போட்டோஸை ஜெனிலியா இன்ஸ்டால ஷேர் பண்ண லைக்ஸ் அள்ளுது.
Next Story
