24 மணி நேரத்தில் அதிக பார்வைகள் பெற்ற டீசர் - 'GBU' சாதனை

x

அஜித்குமாரோட குட் பேட் அக்லி டீசர்தான் இப்ப யூடியூப்ல டிரெண்டிங்...

இயக்குநர் ஆதிக், ஜி.வி பிரகாஷ் சேர்ந்து சம்பவம் செஞ்சிட்டாங்கனு அஜித் ரசிகர்கள் புகழ்ந்துட்டு இருக்க, கூடவே டீசரை DECODE பண்ணி நிறைய எடிட் வீடியோவையும் சோசியல் மீடியால பார்க்க முடியுது.

அட்டகாசம், வேதாளம், வாலி, தீனா, பில்லானு PURE FANBOY சம்பவம்னு ஆதிக்கை ஃபேன்ஸ் கொண்டாடிட்டு இருக்காங்க.


Next Story

மேலும் செய்திகள்