திருப்பதியில் Selfie எடுக்க ஓடோடி வந்த ரசிகர்கள் சலிக்காமல் Pose கொடுத்த கயாடு

x

கோவை இளைஞர்களுக்கு வைத்த குறி - 2 ஜிம் மாஸ்டர்கள் செய்த அதிர்ச்சி காரியம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சட்ட விரோதமாக ஊக்க மருந்துகளை விற்க முயன்ற இருவரை கைது செய்த போலீசார், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஊக்க மருந்துகளை கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் கார்த்திக் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்