ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு செல்பி என்று பெயரிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் புகழேந்தி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு வில்லனாக இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க உள்ளார். ஏற்கனவே கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து கௌதம் மேனனுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அதிகமாக வருகிறது