முத்தையா இயக்கத்தில் கவுதம் நடிக்கும் தேவராட்டம்

'புலி, கொம்பன்' என கிராமத்து பட வரிசையில், முத்தையா இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடித்துள்ள, 'தேவராட்டம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
முத்தையா இயக்கத்தில் கவுதம் நடிக்கும் தேவராட்டம்
Published on

'புலி, கொம்பன்' என கிராமத்து பட வரிசையில், முத்தையா இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடித்துள்ள, 'தேவராட்டம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மஞ்சிமா மோகன், சூரி நடித்துள்ள இந்தப் படத்தில், கவுதம் கார்த்திக், ஆக்சன் ஹூரோவாக களம் இறங்கியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com