ஆக்‌ஷனில் பட்டையைக் கிளப்பும் கௌரி கிஷன்

x

96 படத்துல நடிச்சு மக்கள் மனசுல இடம்பிடிச்சவுங்க தான் கௌரி கிஷன்...

தமிழ்ல மட்டுமில்லாம மலையாளம், தெலுங்குனு இளம் முன்னணி நடிகையா வலம் வர்ற இவுங்களோட சுழல் 2 வெப் சீரிஸ் நல்ல வரவேற்ப பெற்றுச்சு..

இந்த நிலைல, அதுல வர்ற சண்டை காட்சிகளுக்காக எப்படி பயிற்சி செஞ்சாங்கன்னு வீடியோ ஒன்ன ரிலீஸ் பண்ணிருக்காங்க...அது செம்ம வைரல்..


Next Story

மேலும் செய்திகள்