“கேங்கர்ஸ்“ - சரவெடி ட்ரைலர் ரிலீஸ்

x

சுந்தர் சி - வடிவேலு கூட்டணில இதுக்கு முன்னாடி வந்த எல்லா படங்களும் நம்மள வயிறு குலுங்க சிரிக்க வச்சுருக்கும்...

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தில இவுங்க ரெண்டு பேரும் இணைஞ்சுருக்க கேங்கர்ஸ் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்துல உருவாகிருக்கு...கூடவே மிரட்டலான ஆக்‌ஷன்...சொல்லவா வேணும்...ரெண்டு பேரும் பட்டய கிளப்பிட்டாங்க...

ஏப்ரல் 24ம் தேதி கேங்கர்ஸ தியேட்டர்ல ரசிக்க மக்கள் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்