Friends | Vijay | Suriya | "TVK...TVK..." - அதிரவிட்ட தவெகவினர்

x
  • "TVK...TVK..." - அதிரவிட்ட தவெகவினர் நடிகர்கள் விஜய், சூர்யா இணைந்து நடித்து 2001 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ப்ரண்ட்ஸ் திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
  • இயக்குநர் சித்திக்கின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் காண்ட்ராக்டர் நேசமணியாக, வடிவேலு கலக்கிய காட்சிகளை காண இன்றும் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.
  • இந்த நிலையில் சென்னை கமலா திரையரங்கில் ப்ரண்ட்ஸ் திரைப்படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள், TVK, TVK என்று முழக்கமிட்டபடியே திரையரங்கிற்குள் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்