Thanjavur | Parasakthi | "ஹெல்மெட் போட்டால் பராசக்தி படத்திற்கு டிக்கெட் Free.." | இன்ப அதிர்ச்சி
தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பராசக்தி படத்திற்கான டிக்கெட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
மாநகர காவல்துறையும், தொண்டு நிறுவனமும் இணைந்து தஞ்சை ஆற்றுப்பாலம் ரவுண்டானா பகுதியில் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பிராச்சாரம் மேற்கொண்டனர்.
ஹெல்மட் அணிந்து வந்த வாகன ஓட்டிகள் 50 பேருக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி பட டிக்கெட்டுகள் தலா 3 வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 2 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கினர்...
Next Story
