கில்லி, சச்சினை தொடர்ந்து `மெர்சல்' படத்திற்கு வந்த ரீ-ரிலீஸ் அப்டேட்

x

8 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெர்சல் திரைப்படம் வருகிற 20ம் தேதி மீண்டும் ரிலீஸாக உள்ளது. விஜய்யின் கில்லி மற்றும் சச்சின் திரைப்படங்கள் சமீபத்தில் ரி ரிலீஸாகி அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மெர்சல் திரைப்படம் வருகிற 20ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்