முதல் காதல் மரியாதை- இரவு 9 மணிக்கு தந்தி ஒன் தொலைக்காட்சியில்..

முதல் காதல் மரியாதை- இரவு 9 மணிக்கு தந்தி ஒன் தொலைக்காட்சியில்..
Published on

தன் கனவை நோக்கி செல்லும் நாயகனின் வாழ்க்கையில், காதலியாக பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் நுழைகிறாள்.. கனவா, காதலா என்ற குழப்பத்தில் சிக்கும் நாயகன்.. இருவருக்கும் இடையில் நுழையும் பெண் என விறுவிறுப்பு மற்றும் ரொமான்ஸ் கலந்த படம் "முதல் காதல் மரியாதை. உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com