“ஃபைனல் டெஸ்டினேஷன்-6“-திகிலூட்டும் டீசர் ட்ரைலர்

x

ஃபைனல் டெஸ்டினேஷன்-6 திரைப்படத்தின் டீசர் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை திகிலடையச் செய்துள்ளது... உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை அச்சத்தில் உறைய வைத்த படம் தான் இந்த ஃபைனல் டெஸ்டினேஷன்... இப்படத்தின் 5 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் மே 16ம் தேதி 6ம் பாகமான ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ் வெளியாகிறது. இதை டீசர் ட்ரைலர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்