சீரியலில் என்ட்ரி கொடுக்கும் திரைப்பட நடிகை சங்கவி
தமிழில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சங்கவி சீரியல்ல களமிறங்குறாங்க...
முன்னணி நடிகர்களான அஜித், விஜய் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடிச்சி பல ஹிட் படங்கள கொடுத்திருக்காங்க நடிகை சங்கவி
அஜித் நடிப்புல வெளியான அமராவதி படம் மூலமா தமிழ்ல என்ட்ரி கொடுத்தாங்க..
Next Story
