ரசிகர்களின் வரவேற்பை பெற தவறிய 'ஃபைட்டர்' திரைப்படம்/இயக்குநரின் கருத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு

ரசிகர்களின் வரவேற்பை பெற தவறிய 'ஃபைட்டர்' திரைப்படம்/இயக்குநரின் கருத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு
Published on

ஹ்ரிதிக் ரோஷன், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஃபைட்டர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். படத்தில் நிறைய வான்வெளி பயணக் காட்சிகள் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், 90 விழுக்காடு இந்தியர்கள் விமானத்தில் பயணித்ததில்லை, பலர் விமான நிலையத்திற்கு கூட சென்றதில்லை, இதனால் ரசிகர்களுக்கு படத்தோடு ஒன்றிப் போக முடியாத நிலை உருவாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com