வெளியானது 'ஃபென்டாஸ்டிக் 4' - ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் டிரெய்லர்
- The Fantastic Four: First Steps படத்தோட டிரெய்லர் ரிலீசாகிருக்கு மக்களே. ஏற்கனவே 2005-ல FANTASTIC 4 படம் வெளியாகி ஒரு கலக்கு கலக்கு நிலைல, இப்போ மறுபடியும் அதே கதை கருவ களமா வச்சு இந்நொரு படம் எடுத்துருக்காங்க. இந்தமுற பூமிய எந்த ஆபத்துலேந்து FANTASTIC 4 காப்பாத்த போறாங்கன்னு டிரெய்லர்ல பாத்துடலாமா.....
Next Story
