Jailer 2 | Anirudh | ஜெயிலர் 2 இடைவேளையில் அனிருத்தை சர்ப்ரைஸ் செய்த ரசிகர்கள்

ஜெயிலர் 2 இடைவேளையில் அனிருத்தை சர்ப்ரைஸ் செய்த ரசிகர்கள்

Jailer 2 | Anirudh | ஜெயிலர் 2 இடைவேளையில் அனிருத்தை சர்ப்ரைஸ் செய்த ரசிகர்கள்

#jailer2 #anirudh #birthday #thanthitv

திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அனிருத் இசையமைப்பாளர் அனிருத்தின் 37-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வெற்றி திரையரங்கில் ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் இடைவேளையின்போது ஒன்றுகூடிய ரசிகர்கள், ஹேப்பி பர்த்டே அனிருத் என முழக்கமிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com