அஜித், ரஜினி படங்களை வரவேற்க கட் அவுட், பேனர்கள் வைத்து ரசிகர்கள் ஆரவாரம்...

விஸ்வாசம், பேட்ட ஆகிய இரு படங்கள் வெளியாகவுள்ளதால் நெல்லையில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கட் அவுட் மற்றும் பேனர்கள் வைத்து வருகின்றனர்.
அஜித், ரஜினி படங்களை வரவேற்க கட் அவுட், பேனர்கள் வைத்து ரசிகர்கள் ஆரவாரம்...
Published on
நாளை நடிகர் அஜித் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் ரஜினி நடிப்பில் பேட்ட ஆகிய இரு படங்கள் வெளியாகவுள்ளதால், நெல்லையில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கட் அவுட் மற்றும் பேனர்கள் வைத்து வருகின்றனர். குறிப்பாக ரஜினிக்கு 100 அடி உயரமுள்ள கட் அவுட்டும் அஜித்க்கு 150 அடி நீள பேனரும் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே நாளில் இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்களும் மோதவுள்ளதால், முதல் காட்சி திருவிழா போல் கொண்டாட இரு தரப்பு ரசிகர்கள் மும்முரமாக தயாராகி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com