Ramayana Movie Review | ராமாயணம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்
ராமாயணம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்
Ramayana Movie Review | ராமாயணம் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்
#ramayana #yash #saipallavi #thanthitv
'ராமாயணம்' படம் 2ம் பாகத்திற்காக காத்திருப்பு - ரசிகர்கள் பாராட்டு நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் நடித்துள்ள ராமாயணம் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் 2ம் பாகத்திற்காக காத்திருப்பதாகவும் உற்சாகத்துடன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
