நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், பாதுகாப்பு வளையங்களை மீறி மேடைக்கு வந்த ரசிகர் ஒருவர் சமந்தாவிற்கு ரோஸ் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது