மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டின் போது தமிழக வெற்றிக்கழக கொடியை ஏந்திய ரசிகர் மலேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.