ஷாருக்கான் மனைவியின் உணவகத்தில் போலி பன்னீர்? - பிரபல யூடியூபர் புகார்
நடிகர் ஷாருக்கான் மனைவி கௌரி கான் நடத்துற
உணவகத்துல போலி பன்னீர் வழங்கப்படறதா யூடியூபர் சார்தக் சச்தேவ் குற்றம்சாட்டியிருக்காரு.....இது குறித்து அவர் வெளியிட்டிருக்குற வீடியோல மும்பையில பிரபலங்கள் நடத்திட்டு வர உணவகங்கள்ல பன்னீர் மாதிரிகள வாங்கி சோதனையிடுறாரு...அதேபோல ஷாருக்கான் மனைவி கௌரி கான் நடத்தி வர உணவகத்துல வாங்குன பன்னீரையும் சோதனையிட்டப்போ அயோடின் கருப்பு நிறமாக மாறினத சுட்டிகாமிச்ச யூடியூபர் சச்தேவ், பன்னீர் போலியானதுனு குற்றம்சாட்டியிருக்காரு. ஆனா, இதுக்கு மறுப்பு தெரிவிச்சிருக்குற அந்த உணவகம், தங்களோட உணவகத்துல வழங்கப்படுற பொருட்களுக்கு ஒவ்வொரு கட்டத்துலயும் தரப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுறதா விளக்கம் அளிச்சிருக்காங்க....
Next Story
